Breastfeeding

Breastfeeding

கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தின் கீழ் பராமரிப்பு இடைவேளைகள் வழங்கப்படவில்லை. எவ்வாறாயினும் மகப்பேறு நன்மை கட்டளைச்சட்டமானது இரண்டு சம்பளம் செலுத்தப்பட்ட இடைவேளைகளை 9 மணி நேர வேலைநாளின் பொழுது ஒவ்வொன்றும் 30 நிமிடங்களாக இரண்டு சம்பளம் செலுத்தப்பட்ட இடைவேளைகளை வழங்குகிறது. இது பிள்ளைக்க ஒரு வயதாகும் வரை வழங்கப்படுகிறது.

வேலைவழங்குனர் தமது பிள்ளைகளுக்கு போசாக்கு அடையச் செய்வதற்காக பணியாளர்களுக்கு போசாக்களித்தல் வசதிகளை செய்து அளிக்க வேண்டும். ஒவ்வொரு இவ்வாறான போசாக்கு அளித்தல் நிகழ்வுகளும் 30 நிமிடங்களாக இருப்பதுடன் ஒரு பிள்ளைகளைப் பராமரிக்கும் இடம் அல்லது ஒரு பொருத்தமான இடம் வேலைவழங்குனரால் வழங்கப்பட்டால் இவ்வாறான பராமரிப்பு இடைவேளையானது ஒன்று 30 நிமிடங்களாக இருக்கும். அல்லாதுபோயின் ஒரு மணித்தியாலத்திற்கு குறைவானதாக இருக்கும்.

பராமரிப்பு இடைவேளைகளானவை உணவு மற்றும் ஓய்வு இடைவேளைக்கு மேலதிகமாக வழங்கப்படுவதுடன் அவைகள் வேலை செய்த நேரங்களாகவும் கருதப்படுகின்றது.

மூலம்: மகப்பேறு நன்மைகள் கட்டளைச்சட்டம் §12(B

Cite this page © WageIndicator 2018 - Salary.lk - Breastfeeding