Sexual Harassment

Sexual Harassment

இலங்கையில் குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் வேலையிடத்தில் உள்ள ஒருஆளினால் வரவேற்கப்படாத பாலியல் முன்செல்கைகள் பாலியல் தொந்தரவுகளாக கருதப்படுகின்றன. தொந்தரவு செய்த குற்றவாளியாக கருதப்படுபவர் 5 வருடங்கள் வரைக்குமான சிறை மூலமோ அல்லது தண்ட மூலமோ அல்லது இரண்டின் மூலமோ தண்டிக்கப்படலாம். அவ்வாறானவர் நீதிமன்றம் மூலமாக தீர்மானிக்கப்படும் ஒரு தொகையை தொந்தரவுக் காயங்களினால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும்படி கட்டளையிடப்பட முடியும்

மூலம்: 1885 இலங்கை குற்றவியல் கோவையின் 345

loading...
 
 
 
Loading...